நெல்லையில் வீட்டில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது

தமிழகம் முழுவதும் ஊரடங்கு காரணமாக மது கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது..இதனால் மது பிரியர்களுக்கு மது கிடைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததுஇதனால் மது பிரியர்கள் தாங்களாகவே வீட்டில் சாராயம் காய்ச்ச தொடங்கிவிட்டார்கள்.இதை மோப்பம் பிடித்த போலீஸ் இருவரை வீட்டில் சென்று கைது செய்துள்ளது.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள சி என் கிராமத்தில் உடையர் மற்றும் சூர்யா இருவரும் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சி உள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் சாராயம் காச்சியது தங்களது தேவைக்கு மட்டும் தான் என்றும் விற்பனைக்கு செய்யவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தாக தகவல் தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial