நெல்லை , தென்காசி மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் இல்லை

புதிதாக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலின் அமைச்சரவையில் நெல்லை தென்காசி மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து அப்துல் வகாப் மற்றும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து அப்பாவு ஆகிய இருவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர்

தென்காசி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றபோதிலும்  சங்கரன்கோவில் தொகுதியில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக சார்பில் போட்டியிட்ட ராஜா வெற்றி பெற்றுள்ளார்

கடந்த 2006ஆம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான திமுக அமைச்சரவையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து இரண்டு அமைச்சர்களும் சபாநாயகர் என 3 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது

—————————————————————————————————————————————————-

*2021 தமிழக சட்டசபையை அலங்கரிக்கும் சக்தி வாய்ந்த 31 தேவர் சமுதாய எம்எல்ஏக்கள் இவர்கள்தான் …*

k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial