திமுக அமைச்சரவை பட்டியல் விவரம்

அமைச்சரவை பட்டியலின் விவரம் வருமாறு:

1. துரைமுருகன் -நீர்பாசனத்துறை அமைச்சர்

2.ஐ.பெரியசாமி – கூட்டுறவுத்துறை அமைச்சர்

3. கே.என்.நேரு -நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

4. பொன்முடி- உயர்கல்வித்துறை அமைச்சர்

5. எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் – வேளாண்துறை அமைச்சர்

6.  எ.வ. வேலு – பொதுப்பணித்துறை அமைச்சர்

7. கே.என்.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்- வருவாய்த்துறை அமைச்சர்

8. தா.மோ அன்பரசன் – ஊரக தொழில்துறை அமைச்சர்

9.தங்கம் தென்னரசு- தொழில்துறை அமைச்சர்

10.அனிதா ராதாகிருஷ்ணன்- மீன்வளத்துறை அமைச்சர்

11.முத்துசாமி- வீட்டுவசதித்துறை அமைச்சர்

12.வெள்ளக்கோயில் சாமிநாதன்- செய்தித்துறை அமைச்சர்

13. ஆர்.எஸ்.ராஜக்கண்ணப்பன்- போக்குவரத்துறை அமைச்சர்

14.இளித்துறை க.ராமச்சந்திரன் – வனத்துறை அமைச்சர்

15.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்

16.செஞ்சி மஸ்தான் – சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்

17. செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர்

18. கீதா ஜீவன்- சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்

19. அன்பில் மகேஷ் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

20. மனோதங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்

21. சு. முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர்

22. கே ஆர் பெரிய கருப்பன் – ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்

23. அர. சக்கரபாணி – உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்

24. கயல்விழி – ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

25. ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்

26. மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

27. சேகர் பாபு – இந்து அறநிலையத்துறை அமைச்சர்

28. மா. சுப்பிரமணியன் – மருத்துவ மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர்

29. எஸ்.எஸ் சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்

30. பழனிவேல் தியாகராஜன் – நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்

31. சா.மு.நாசர்- பால்வளத்துறை அமைச்சர்

32. சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர்

33. மா.மதிவேந்தன் – சுற்றுலாத்துறை அமைச்சர்

—————————————————————————————————————————————————-

*2021 தமிழக சட்டசபையை அலங்கரிக்கும் சக்தி வாய்ந்த 31 தேவர் சமுதாய எம்எல்ஏக்கள் இவர்கள்தான் …*

k

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial