நெல்லையில் கொரோனா உண்மை நிலவரம்

நெல்லை மாவட்டத்தில் இன்று 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை நெல்லை மாவட்டத்தில் 1811 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .. இதில் 836 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
தொள்ளாயிரத்து க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை நெல்லை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி 14பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial