அருங்காட்சியகம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு போட்டிகள்

அரசு அருங்காட்சியகம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு போட்டிகள் நடைபெறுகிறது

பேச்சுப்போட்டி
இதில் ஆறாம் வகுப்பு ஏழாம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் எனக்கு பிடித்த தலைவர் காமராஜர் என்ற தலைப்பில் இரண்டு நிமிடங்கள் பேசி வீடியோ அனுப்ப வேண்டும்

கட்டுரை போட்டி
எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம்கல்விக்கண் திறந்த காமராஜர் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் என்று இருக்க வேண்டும்.

ஓவிய போட்டி.
பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் இதில் கலந்துகொள்ளலாம் காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க அணைகள் என்ற தலைப்பில் a4 பேப்பரில் ஓவியம் வரைந்து புகைப்படம் எடுத்து அனுப்பவும்

மேலும் தகவலுக்கு திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தை தொடர்பு கொள்ளவும்

மாணவர்கள் தங்களின் படைப்புகளை
14 /7 /2020 அன்று மாலை 5 மணிக்குள் 9488101976 என்கிற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பவும். தங்களின் படைப்புகளோடு கட்டாயம் தங்களின் பள்ளி அடையாள அட்டையையும் அனுப்பவேண்டும் . ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று படைப்புகளுக்கு பரிசுகளும் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் .மேலும் விவரங்களுக்கு 9444973 246 என்கிற எண்ணிற்கு வாட்ஸ்அப் பண்ணலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial