நெல்லை மாநகர பகுதிகளுக்கு புதிய உத்தரவு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு


திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் உள்ள டீ கடைகளுக்கு காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப் பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் இயங்கிய மொத்த காய்கறி சந்தை தற்பொழுது புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. நிர்வாக காரணங்கள் கருதி அதனை பாளையங்கோட்டை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்கு மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial