புதிய பொலிவுடன் மணிமுத்தாறு அருவி சுற்றுலா அனுமதி

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் சிறப்பை பெற்றது. மணிமுத்தாறு அருவிக்கு வழக்கமான நிபந்தனைகளுடன் சுற்றுலாவாகனங்களை அனுமதிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, அருவியில் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழும் சூழல் உருவா கியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆறு மற்றும் அணைக்கட்டு ஆகும் மணிமுத்தாறு கல்லிடைக்குறிச்சிக்கு அருகில் இருக்கும் இந்த அருவியானது திருநெல்வேலியில் இருந்து 48 கி.மீ தொலைவில் இருக்கிறது. மாஞ்சோலை எஸ்டேட் செல்லும் வழியில் இந்த அருவி இருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கட்டு பகுதியில் வனத்துறை சோதனைச்சாவடி இருக்கிறது.

Manimuthar Falls are located in the Tirunelveli district of the south Indian state of Tamil Nadu. They are created by the waters of the River Manimuthar that originates in the Western Ghats. The Manjolai Hills grace the region atop the Manimuthar cascade. These hills are mainly covered in commercial tea plantations. The Manimuthar Falls are located at a distance of 47 kilometers from the district headquarters of Tirunelveli. The nearest rail head to reach the cascade is at Kallidaikurichi. One can reach the Manimuthar Falls from the Manimuthar Dam via Ghat road, about 5 kilometers away. A garden overlooks both the cascade and the dam, largely visited by the tourists.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial