மக்களுக்கு உதவும் Hello App #தேடும் பொங்கல்

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளின் கடைசி தினமான காணும் பொங்கல் திருநாளன்று அனைவரும் குடும்பத்துடன் கடற்கரை உள்ளிட்ட பல சுற்றுலா தளங்களுக்குச் செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும்போது குழந்தைகள், முதியவர்கள் கூட்ட நெரிசல்களில் சிக்கி தொலைந்து போகின்றனர். இது போல தொலைந்து போகும் உங்கள் அன்புக்கு உரியவர்களை கண்டுபிடிக்க @helo கேர் எடுத்துள்ள முன்னெடுப்பு தான் #தேடும் பொங்கல். அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் தொலைந்து போகின்றவர்களை @sixth sense foundation மற்றும் சென்னை காவல்துறை உதவியுடன் கண்டுபிடிக்க @helo கேர் உதவு உள்ளது.

தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் அங்குள்ள தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து இந்த பணியை மேற்கொள்கிறது Helo. கூட்ட நெரிசலில், உங்கள் அன்புக்கு உரியவர்கள் தொலைந்து போனால் அவர்களின் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை #தேடும் பொங்கல், #Helo கேர் என்னும் hashtag பயன்படுத்தி பதிவிடுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம்!

தேடுவோம்! கண்டடைவோம்! கொண்டாடுவோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial