மனித சங்கிலி போராட்டத்தில் மருத்துவர்கள்

நெல்லை மாவட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கால முறை பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் போராடி வருகின்றனர்.
ஜூலை 29ல் இருந்து டாக்டர்கள் சங்க கூட்டமைப்பினர் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நோயாளிகள் பாதிக்கப்படாதவாறு மருத்துவமனை வளாகத்திற்கு முன் டாக்டர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial