சட்டபூர்வமாக்கப்பட்ட விபச்சாரம் தொழிலில் புதிய விதிகள்

நெதர்லாந்து நாட்டில் விபச்சாரம் கடந்த 1999ம் ஆண்டு சட்ட பூர்வமாக்கப்பட்டது. அதன் படி குறிப்பிட்ட சில ஏரியாக்களில் மட்டும் பெண்கள் விபச்சாரம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஆம்ஸ்டர்டாம் பகுதியில் சிவப்பு விளக்கு பகுதி என்றே ஒரு பகுதி இருக்கிறது. அந்த பகுதியில் பெண்கள் ரோட்டிலேயே ஆபாசமாக நின்று அந்த வழியாக செல்பவர்களை விபச்சாரத்திற்காக அழைப்பார்கள்

ஆம்ஸ்டர்டாமில் இவ்வாறான சிவப்பு விளக்கு பகுதி இருப்பது பல வெளி நாட்டு பயணிகளுக்கு தெரிய வந்தததை அவர்கள் அந்த நாட்டிற்கு டூர் செல்லும் போது சட்டவிரோதமான பிரச்னைகள் ஏற்படுகிறது. இதையடுத்து ஆம்ஸ்டர்டாம் பகுதி மேயர் பேமேக் பெண்கள் விபச்சாரத்திற்கு வாடிக்கையாளர்களை ஜன்னல் வழியாக அழைப்பதை தடை செய்ய திட்டமிட விபச்சார தொழில் அந்நாட்டில் சட்ட பூர்வமாக உள்ளதால் அதை அங்கு நடத்த தடையில்லை எனவும் சில கட்டுப்பாடுகள் வேண்டுமானால் விதிக்கப்பட திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial