பிக்பாஸ் வீட்டில் முதலிரவு காட்சி…

பிக்பாஸ் வீட்டில் முதலிரவு காட்சி… சாண்டியுடன் செம ரொமான்ஸ் செய்த ரேஷ்மா

பிக்பாஸ் வீட்டில் இன்று போட்டியாளர்களுடன் ஒவ்வொருவரும் அவர்களுக்குள்ளே டாஸ்க் கொடுத்து சும்மா விளையாடினர்.

அந்த வகையில் போட்டியாளரான ரேஷ்மாவிற்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் அவர் முதலிரவுக் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அப்போது ரேஷ்மா முதலிரவு காட்சிக்கு நான் மட்டும் எப்படி? எனக்கு ஜோடிக்கு ஆள் அனுப்புங்க என்ற போது, சாண்டி உடனடியாக அங்கு செல்கிறார்.

அப்போது இருவரும் செய்த ரொமான்ஸைப் பார்த்து அங்கிருந்த போட்டியாளர்கள் கை தட்டி உற்சாகம் செய்தனர்.

இதோ அந்த முதலிரவுக் காட்சியின் புகைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial