பாளை மகாராஜா நகர் ஜெயந்திர பள்ளியில் விஜயதசமி விழா
மகாராஜா நகர் சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் பள்ளியில் இன்று 15.10.2021 விஜயதசமி விழா நடைபெற்றது. மகாராஜா நகர் ஜெயேந்திரா பள்ளி பெருமாள்புரம் லலிதா வித்யாஸ்ரம் மற்றும் வி.எம் சத்திரம் ஜெயேந்திர சுவாமிகள் வித்யா கேந்திரா பள்ளிகளில் 3 வயது குழந்தைகளை சேர்ப்பதற்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்