பாளை அமமுக வினர் 100 போ் திமுகவில் இணைந்தனா்

0
67

பாளை அமமுக வினர் 100 போ் திமுகவில் இணைந்தனா்.

பாளை பகுதியில் அமமுகவில் இருந்து விலகிய நூறுபேர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் முன்னிலையில், திமுகவில் இணைந்தார். எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அமமுக மாணவரணி அவைத்தலைவர் தலைமை வகித்தார். பாளை பகுதியைச் சேர்ந்த அமமுகவைச் சேர்ந்த 100 பேர், மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., முன்னிலையில் தங்களை தி.மு.கவில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், மதுரை பகுதி செயலாளர், மாவட்ட துணை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயற்கை விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் செய்திருந்தாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here