நெல்லை – பொதுமக்களை அச்சுறுத்தியதால் குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

0
53

சிவந்திபட்டி அருகே உள்ள நொச்சிகுளம் அதிசய விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த செல்லையா மகன் சுடலை கண்ணு என்ற கண்ணன் (35) மற்றும் அதே பகுதியை சேர்ந்த சண்முகவேல் மகன் சிவன் என்ற சிவனும் (51) ஆகியோர் மீது கொலை வழக்கு உள்ளது.

மேலும் இவர்கள் பொதுமக்களை அச்சுறுத்துவதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி அறிவுறுத்தலின் பெயரில், எஸ்பி மணிவண்ணன் பரிந்துரையின்படி, கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில் இருவரையும் போலீசார் குண்டா் சட்டத்தில் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here