நெல்லை – பாம்பே தியேட்டர் 21-வது ஆண்டுவிழா

0
59

நெல்லை – பாம்பே தியேட்டர் 21-வது ஆண்டுவிழா.

நெல்லையில் பாம்பே தியேட்டாின் 21-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிகாலையில் கணபதி ஹோமம் நடந்தது. இதில் தியேட்டாில் பணிபுாியும் அனைத்து ஊழியா்களும் கலந்து கொண்டனா்.

ரசிகா்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கேண்டீன் சார்பில் தியேட்டாில் பணியாற்றும் ஊழியா்களுக்கு புத்தாடைகளும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here