நெல்லை- ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

0
56

நெல்லையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

நெல்லையில்ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 73 மாதம் வழங்கப்படும் அகவிலைப்படியை விரைந்து வழங்க வலியுறுத்தி ஐஎன்டியூசி ஓய்வு பெற்று நலச்சங்கம் சார்பில் அரசு போக்குவரத்து கழகம் வண்ணாரப்பேட்டை பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள 73 மாத அகவிலைப்படி மற்றும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here