நெல்லை – அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழை நீரில் கொசு மருந்து தெளிப்பு

0
60

அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழை நீரில் கொசு மருந்து தெளிப்பு

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீா் தேங்கியது. அரசு மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் தேங்கியிருந்தது. நேற்று மழை ஓய்ந்த நிலையில் தேங்கிய மழை நீரில் கொசுக்கள் அதிகரிக்க தொடங்கியது.

இதுகுறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் அறிவுறுத்தலின்படி, சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதார பணிக்குழுவினர் இன்று மழை நீர் தேங்கிய பகுதியில் மழை நீரை வடிய செய்தனர். மேலும் கொசு ஒழிப்பு மருந்தும் தெளித்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here