நெல்லையில் இன்று டாக்டர் உள்ளிட்ட 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் டாக் டர் உள்ளிட்ட 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற் பட்டுள்ளது.இதில் 22 பேர் நெல்லை மாநகர பகுதியில் சேர்ந்தவர்கள் ஆவர்.

நெல்லை மாவட்டத் தில் கடந்த 3 வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த எண் ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மாந கர் மற்றும் மாவட்ட அள வில் ஏற்கனவே தொற்று பாதித்த நபர்களின் தொடர்பில் இருந்த பல ருக்கு தொற்று அதி வேக மாக பரவி வருகிறது.

இந்நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் இன்று வெளியானது.
இதில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் மட்டும் 22 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாளை தியாகராஜநகர் தெற்குதெருவில் வசிக்கும் 8 வயது பெண் டாக்டர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோல் பெருமாள் ரம் காவலர் குடியிருப் பில் வசிக்கும் 52 வயது ஆண் நபருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதித்தவர் களில் வடக்கு அச்சம்பட்டி டியை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை, மேலப் பாளையம்வசந்தபுரத்தை சேர்ந்த நான்கரை வயது பெண் குழந்தை, பாளை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் 5 வயது பெண் குழந்தை மற்றும் ஆனை யார் புரம் சேர்ந்த 11 வயது சிறுமி ஆகியோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாநகர பகு தியில் பாளை கேடிசி நகர் அருணாசலம் நகர் விரி வாக்க பகுதியை சேர்ந்த 29 வயது வாலிபர், மேடை காவல் நிலையம் தெருவில் வசித்து வரும் 48 வயது ஆண், மேலப்பாளையம் வசந்தபுரம் தாயின் தரகன் தெரு தெரு, நாராயணசாமி கோவில் தெரு, பேட்டை ர் எம் ஜி ஆர் நகர், கேடிசி நகர் 5வது தெரு, பாளை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, டவுன் சிவா தெரு டவுன் மேட்டு தெரு, மேல நத்தம் முப்பிடாதி அம்மன் கோவில் தெரு, மீனாட்சிபுரம் பிள்ளை யார் கோவில் கீழத்தெரு சிந்துபூந்துறை, தச்சநல் லூர் குறிஞ்சி தெரு, உல அம்மன் கோவில் தெரு, தெற்கு தெரு, சிஎன் கிராமம் மேலத்தெரு. சிவன் கோவில் வடக்கு ரதவீதி, கேடிசி நகரில் உள்ள நாராயணா நகர் உள்ளிட்ட மாநகர பகுதிக ளில் வசிப்பவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுபோல் மாவட்ட அளவில் மானூர், ஆனை யார்புரம், அம்பாசமுத்தி திரம் ஆர் எஸ் காலனி, சோலைபுரம், பிரதான ரோடு, அம்பை தெற்கு தெரு,இடைகால் சன்னதி தெரு, சுத்தமல்லி, பர்கிட் மாநகர், கங்கைகொண் டான் சிப்காட் வளாகம், மேட்டுகுப்பைகுறிச்சி, சங் கார் நகர் விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிக ளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Social media & sharing icons powered by UltimatelySocial