தொழிலாளிகளுக்கு கொரோனா – ஏடிஜி டயர் கம்பெனிக்கு மூடல்

திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான் ஏடிஜி டயர் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று கண்டறிய பட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனம் அமைந்துள்ள பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவும் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறபிக்கபட்டுள்ளது

திருநெல்வேலி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மூலம் தற்காலிகமாக ஏடிஜி டயர் நிறுவனம் மூடப்பட்டு உள்ளது

கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏபிஜே டயர் வருடத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு கொரோனவைரஸ் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இதனால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களின் நலன் கருதி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஏடிஜி டயர் நிறுவனம் மூடப்பட்டது

Social media & sharing icons powered by UltimatelySocial