சிமெண்ட் ஆலைக்கு – 25 டன் பிளாஸ்டிக் கழிவு

0
93

நாகர்கோவில் மாநகராட்சியில் தினமும் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. நாகர்கோவில் நகரில் சேகரிக்கப்பட்ட 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் குப்பை கிடங்கில் இருந்து சிமென்ட் ஆலைகளுக்கு திங்கட்கிழமை கொண்டுவரப்பட்டது

இவ்வாறு குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மட்கும் குப்பைகளை அந்தந்த பகுதியில் உள்ள நுண்ணுயிர் உரக்கிடங்கு மூலம் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு சேகரிக்கப்பட்ட 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அரியலூரில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here