கேரளா – வெள்ள பாதிப்பிற்கு தி.மு.க. சார்­பில் ரூ.1 கோடி நிவாரணம்

0
89

கேரளாவில் வெள்ள பாதிப்புக்கு தி.மு.க. சார்­பில் ரூ.1 கோடி வழங்­கப்­ப­டும் என்று அக்­கட்­சியின் தலை­வரும், தமிழகத்தின் முதல்­வ­ருமான மு.க.ஸ்டாலின் அறிவித்­துள்­ளார்.

இது­ தொடா்பாக கேரள மாநி­லத்­தில் வர­லாறு காணாத வெள்­ளப் பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்­பட்­டுள்­ளது. பலர் ­­உயிரிழந்திருக்கி­றார்­கள். ஆயிரக்­க­ணக்­கா­னோர் வீடுகளை இழந்து, இடப்­பெ­யர்ச்­சிக்கு
ஆளா­கியிருக்கி­றார்­கள். பல கோடி ரூபாய் மதிப்பி­லான சொத்­துகள் சேத­ம­டைந்திருக்கின்­றன.

பாதிப்புக்கு ஆளா­கியிருக்கும் மக்­க­ளுக்கு ஆத­ரவு அளித்­திடும் நோக்கில், திமுக அறக்­கட்­டளை சார்­பாக கேரள முத­ல­மைச்­சர் நிவா­ரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்­கப்­ப­டும் என்று திமுக அறக்­கட்­டளை தலை­வரும்,
திமுக தலை­வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்­துள்­ளார். இப்பெ­ரு­வெள்­ளத்­தி­னால் உயிரிழந்­தோர் குடும்­பங்­க­ளுக்கு ஆழ்ந்த இரங்­க­லை­யும், பாதிப்புக்கு ஆளாகி இருப்­போ­ருக்கு ஆறு­த­லை­யும் திமுக தெரிவித்­துக் கொள்கி­றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here