உலக சுற்றுலா தின புகைப்பட கண்காட்சி

0
138

உலக சுற்றுலா தினத்தை நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பரணி வரலாற்று மையம் சார்பில் சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. இக் கண்காட்சியினை மாவட்டகாப்பாட்சியர் திருமதி. சிவ .சத்தியவள்ளி துவங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here